நடிகையை படுகேவளமாக நடிக்க வைத்த பிரபல இயக்குனர்! கண்டபடி திட்டும் ரசிகர்கள்..

Gossip Today Indian Actress
By Edward Jul 11, 2022 04:40 PM GMT
Report

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் ராம் கோபால் வர்மா. பல நட்சத்திரங்கள் தற்போது பாலிவுட் மற்றும் தெலுங்கு சினிமாவில் கொடிக்கட்டி பறக்க காரணமாக இருந்தவர்களில் இவரும் ஒருவர்.

இவர் இயக்கத்தில் 90 காலக்கட்டத்தில் மிகபெரிய ஹிட் படங்களை கொடுத்து வந்தார். ஆனால் தற்போது அவர் இயக்கி வரும் படங்கள் அடல்ட் 18+ படங்களாக அமைந்து வருகிறது. சமீபகாலமாக நடிகைகளை வைத்து அவர் எடுக்கும் படங்களும் சரி அவர்களுடன் நடந்து கொள்ளும் விதமும் சரி பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

தற்போது பூஜா பலேகர் என்ற மாடல் நடிகையை வைத்து LADKI என்ற கராத்தே படத்தினை இயக்கியுள்ளார். அந்த நடிகையை வைத்து அவர் வெளியிடும் போஸ்டர்கள் எல்லைமீறி கேவளமாக அமைந்துள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் போன்ற 5 மொழிகளில் இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகியுள்ளது. எப்படிப்பட்ட இயக்குனர் ஏன் இந்த அளவிற்கு மாறிவிட்டார் என்று பலர் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.