சமந்தாவை தொடர்ந்து தனுஷையும் விட்டுவைக்காத இயக்குனர்!

divorce daughters dhanush superstar rajinikanth ramgopalvarma aiswaryarajinikanth
3 மாதங்கள் முன்
Edward

Edward

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் தனுஷ் 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் இருந்து ஐஸ்வர்யாவை பிரிகிறேன் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார். அதேபோல் ஐஸ்வர்யாவும் சமுகவலைத்தளப்பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இதற்கு காரணம் என்ன என்ற கேள்வி எழுந்த நிலையில் இணையத்தில் பலர் கிண்டல் செய்ய ஆரம்பித்துள்ளனர். அந்தவரிசையில் இயக்குனர் ராம் கோபால் வர்மா தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவை மறைமுகமாக கிண்டல் செய்துள்ளார்.

பிரபலங்களின் விவாகரத்து இன்றைய இளைஞர்களுக்கு எச்சரிக்கையாக அமையும் காரணிகளாக இருக்கிறது. ஏற்கனவே சமந்தா - நாக சைதன்யா விவாகரத்து விஷயத்தில் மூக்கை நுழைத்து சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.