13 வருஷத்தில் விவாகரத்து! 80களில் கொடிக்கட்டி பறந்த ராமராஜனின் மகளா இது?

தமிழ் சினிமாவில் 80களில் கொடிக்கட்டி பறந்த நடிகர்கள் தற்போது சின்னத்திரையிலும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்கள். ஆனால் அப்படி உச்சத்தில் இருந்த நடிகர் தான் நடிகர் ராமராஜன். ரஜினி, கமல், விஜயகாந்த் இருந்த காலகட்டத்தில் தனக்கென ஒரு நடிப்பு ஸ்டைலை கொண்டு தமிழ் சினிமாவில் ஜொலித்து வந்தார்.

1987ல் நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்து 13 வருட திருமண வாழ்க்கையை முறித்துக்கொண்டனர். விவாகரத்துக்கு பிறகு நளினி தனிமையில் இருந்து சீரியல்களில் நடித்தும் வருகிறார்.

இரு குழந்தைகள் இருக்கும் போதே விவாகரத்து செய்து பிரிந்த ராமராஜன் கடைசியாக 2012ல் மேதை படத்தில் நடித்தார். இதன்பின் காணாமல் போன ராமராஜன் மகள் மகன் திருமணத்தில் இணைந்தனர்.

அம்மாவை உறித்து வைத்திருக்கும் நளினியின் மகள் அருணா சுப்ரமணியன் இருந்துள்ளார். சமீபத்தில் ராமராஜனுடன் எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Gallery Gallery Gallery Gallery Gallery

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்