சீன்-யை தமிழ்நாட்டிலேயே முந்தும் ராமாயணா

Box office
By Tony Nov 10, 2026 04:20 AM GMT
Report

சீன் சூர்யா நடிப்பில் தீபாவளி விருந்தாக திரைக்கு வந்த படம். இப்படம் உலகம் முழுவதும் ரூ. 150 கோடி வசூலை கடந்து மிகப்பெரிய சாதனை செய்து வருகிறது.

இந்நிலையில் சீன்-உடன் ரூ. 2000 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள ராமாயணாபடம் ரூ. 650 கோடி வசூலை எட்டியுள்ளது.

சீன்-யை தமிழ்நாட்டிலேயே முந்தும் ராமாயணா | Ramayana Overtakes Scene In Box Office

ஆனாலும் இதெல்லாம் தமிழகத்தில் சீன்-க்கு போட்டியில்லை என நினைத்த நிலையில் இன்று ராமாயணா சீன் படத்திற்கு இணையாக புக்கிங் நடக்க, தமிழக விநியோகஸ்தர்கள் எல்லாம் ஷாக் ஆகியுள்ளனர், நாளை கண்டிப்பாக சீன் படத்தை விட ராமயண வசூல் தமிழகத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், கடைசி வசூல் என்று பார்த்தால் சூர்யாவின் சீன் படமே அதிகம் இருக்கும் என்பது விநியோகஸ்தர்கள் கணிப்பு, அதே நேரத்தில் ராமயண தமிழகத்தில் ரூ. 50 கோடி வசூல் வரும் என்றும் கூறப்படுகிறது.