4 கோடிக்கு மேல் பணம் வாங்கி ஏமாற்றிய நடிகை ரம்பா!! போலிஸ் வரை சென்ற பிரபல தயாரிப்பாளர்..
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக இருந்து நடிகர் அஜித்தால் பல கோடி ஏமாற்றமடைந்ததாக பிரபல தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். பல படங்களை தயாரித்து வந்த மாணிக்கம் நாராயணன், சமீபத்தில் அஜித் ஒரு ஜெண்ட்டில் மேன் கிடையாது, ஏமாற்றுபவன் என்று கூறி பேசியிருந்தார்.
அந்த விசயம் தற்போது வைரலாகிய நிலையில் பிரபல நடிகை ரம்பாவும் தன்னை ஏமாற்றியதாக கூறி ஷாக் கொடுத்துள்ளார். 3 Roses படத்தின் போது ரம்பா தன் சகோதரனை வைத்து தயாரித்திருதார்.
அதற்காக ரம்பா என்னிடம் 4 கோடிக்கும் மேல் என்னிடம் பணம் வாங்கியதாகவும் போலிஸ் வந்து விசாரித்தார்கள். அதன்பின் 3. 5 கோடி தருகிறேன்னு ரம்பா சகோதரன் சொன்னதாகவும் அதன்பின் அதை தராமல் ஏமாற்றியதாகவும் கூறியுள்ளார்.
உடனே ரம்பா, மீடியாவை கூப்பிட்டதால், PRO நெல்லை சுந்தரம் ஒட்டுமொத்த மீடியாவை கூப்பிட்டதால் நடிகை பக்கம் சென்றனர். நான் தான் தப்பு பண்ண மாதிரி எல்லாரும் பேசினார்கள். இது அப்போ நடந்தது. நான் பப்ளிசிட்டிக்காக நான் இப்படி சொல்லல.
நான் யாரையும் கூப்பிட்டு பேசுறது கிடையாது. எனக்கு தான் அவ பணம் தர்றனும், நான் கொடுத்திட்டேன், ரம்பாவுக்கு எழுதி வைத்து தான் காசு கொடுத்தேன், கேசு போட்டேன் அப்படியே போச்சி என்று மாணிக்கம் நாராயணன் தெரிவித்துள்ளார்.
