ரம்பா கணவரின் அந்த விசயத்தில் மீண்டும் புகையை மூட்டும் நடிகை தமன்னா.. அதிர்ச்சியில் கோலிவுட்..
தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ரம்பா. முன்னணி நடிகையாக நடித்து வந்த ரம்பா, இலங்கையை சேர்ந்த வெளிநாட்டு வாழ் தொழிலதிபர் இந்திரகுமரை திருமணம் செய்து சினிமாவில் இருந்து விலகி இருந்தார். அதன்பின் மூன்று குழந்தைகளுக்கு தாயான ரம்பா, மீண்டும் சினிமா பக்கம் காலெடி எடுத்து வைத்துள்ளார்.
தற்போது கோலிவுட்டே அதிர்ச்சியில் இருப்பது ரம்பா மற்றும் அவருடைய கணவர் பிரிவு பற்றி தான். அதிலும் ரம்பாவின் கணவர் தமன்னாவை திருமணம் செய்ய போகிறார் என்ற செய்தி தான் உச்சக்கட்ட பரபரப்பே. சென்னையில் சில மாதங்களுக்கு முன் ஷோரூம் ஒன்றினை நடிகை தமன்னாவை வைத்து ரம்பாவின் கணவர் ஆரம்பித்தார். அதனை தொடர்ந்து, இருவரும் திருமணம் செய்யப்போகிறார்கள் என்ற செய்திகள் பரவி வந்தது.
இந்நிலையில் இலங்கையில் வரும் பிப்ரவரி 9ம் தேதி Northern Uni நடத்தும் ஹரிஹரன் இசை கச்சேரி Talk of the town நடிக்கவுள்ளது. அந்த நிகழ்ச்சிக்கும் நடிகை தமன்னா வருவது ரம்பாவிற்கு உச்சக்கட்ட கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
அட அப்படி என்ன தான் கோபம், அத சொல்லுங்க முதலில் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அது வேறு ஒன்றுமில்லை, ரம்பாவின் கணவரின் மிகப்பெரும் ஷோ ரூம் (Magic Home ) ஒன்றை தமன்னா தான் சமீபத்தில் திறந்து வைத்தார்.
அந்த திறப்பு விழாவிலேயே தமன்னாவிற்கும், ரம்பாவின் கணவருக்கும் படு நெருக்கம் ஏற்பட்டது. நிறைய புகைப்படங்கள் அப்போதே வெளிவர தொடங்கியது. காலப்போக்கில் அவர்கள் நெருக்கம் காதலாக மாறி தற்போது திருமணம் வரை சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் ரம்பா உச்சக்கட்ட கோபத்தில் இருப்பதாகவும், தமன்னா பெயரை கேட்டாலே பூமிக்கும் வானத்திற்கும் ருத்ர தாண்டவம் ஆடி வருவதாக கூறப்படுகிறது. சரி இன்னும் என்னென்ன நடக்கும் என்பதை நாளை 9 ஆம் தேதி நடக்கும் அந்த நிகழ்ச்சியின் போதுதான் தெரியவரும்.