51 வயதான நடிகை ரம்யா கிருஷ்ணனா இது? இப்படியொரு கதாபாத்திரத்தில் மிரட்டும் வீடியோ..

Ramya Krishnan Vijay Deverakonda
By Edward Jul 22, 2022 06:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். நீலாம்பரி, ராஜ மாதா சிவகாமி தேவி என்று பல பட்டங்களை கொண்டு தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார் ரம்யா கிருஷ்ணன்.

தற்போது சில நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றி வரும் நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர் விஜய் தேவரகொண்டாவின் அம்மாவாக நடித்திருக்கும் காட்சி தற்போது புது பரிமானத்தை ரம்யா கிருஷ்ணனுக்கு கூட்டிச்சென்றுள்ளது.

அப்படி லிகர் படத்தில் விஜய் தேவரகொண்டாவின் கடினமான அம்மாவாக நடித்திருப்பது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு வருகிறது.

அதேபோல் 51 வயதான ரம்யா கிருஷ்ணன் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வண்ணம் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளதை ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

GalleryGalleryGalleryGallery