52 வயதில் கிளாமரில் வாய்ப்பிளக்க வைக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன்.. புகைப்படம்..
Ramya Krishnan
Indian Actress
Jailer
By Edward
தென்னிந்திய சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். சிறு வயதில் நடிப்பை ஆரம்பித்த ரம்யா கிருஷ்ணன் சிறு ரோல்களில் நடித்து பிரபலமானார்.
அதன்பின், ரஜினி, கமல், சரத்குமார், பிரபு, விஜய்காந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார். அவர் நடிப்பில் பல கதாபாத்திரங்கள் ரம்யா கிருஷ்ணனுக்கு ஒரு அடையாளமாக மாறியது.
நீலாம்பரி, சிவகாமி தேவி உள்ளிட்ட பல ரோல்கள் மக்கள் மத்தியில் ஈர்த்து வந்தது.
தற்போது குணச்சித்திர ரோலில் நடித்து வரும் ரம்யா கிருஷ்ணன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் பல ஆண்டுகளுக்கு பிறகு ஜெயிலர் படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
52 வயதாகும் ரம்யா கிருஷ்ணன் ரசிகர்கள் வாய்ப்பிளக்கும் படியாக கிளாமர் லுக்கில் போட்டோஷூட் எடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

