விஜய் ரசிகர்கள் செய்த மோசமான செயல், தோல் உரித்த பராசக்தி நடிகர்

Sivakarthikeyan Parasakthi
By Tony Jan 12, 2026 03:30 AM GMT
Report

விஜய் ரசிகர்கள் சமீப காலமாக மிகவும் நெகட்டிவிட்டி நிரம்பியே காணப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பேசப்படுகிறது.

அதை நிரூபிக்கும் பொருட்டு பராசக்தி படத்தின் இணை தயாரிப்பாளர் மற்றும் அப்படத்தில் நடித்த நடிகர் ஒருவரே ஆதாரத்துடன் அதை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

விஜய் ரசிகர்கள் செய்த மோசமான செயல், தோல் உரித்த பராசக்தி நடிகர் | Parasakthi Actor About Fans Attack On Parasakthi

பராசக்தி படம் குறித்து முதல் நாளே மிக மோசமான விமர்சனங்களை விஜய் ரசிகர்கள் பரப்பி வந்தனர். அதோடு எக்ஸ் தளத்தில் ஸ்பேஸ் போட்டு இப்படத்தை பற்றி தவாறான தகவல்களை பேசியும் வந்துள்ளனர்.

அதோடு புக் மை ஷோ ஆப்-ல் பராசக்தி படத்திற்கு மிக குறைந்த மதிப்பெண்களை கூட்டாக சேர்த்து அளித்து வருகின்றனர். இப்படியாக வேலைகளை விஜய் ரசிகர்கள் செய்து வருவதாக அவர் பகிர்ந்துள்ளார். இதோ...