சினிமாவில் அதுக்கு வயசு வித்தியாசமே இல்ல!.. போட்டு உடைத்த ரம்யா கிருஷ்ணன்
Ramya Krishnan
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
80, 90 களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் நீலாம்பரி, சிவகாமி தேவி போன்ற கதாபாத்திரம் மக்களின் கவனத்தை ஈர்த்தது.
சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்திற்கு மனைவியாக நடித்திருந்தார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்க்கேற்ற ரம்யா கிருஷ்ணன், என்னுடைய வயதில் அந்த நடிகர்களுக்கு மகள் இருக்கிறார்கள். இருந்தாலும் அந்த நடிகருடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்திருந்தேன்.
ஆரம்பத்தில் எனக்கு நெருடலாக இருந்தது. ஆனால் திரைப்படமாக பார்க்கும் போது இந்த விஷயங்கள் எல்லாம் பெரிதாக தெரியவில்லை.
சினிமாவில்
ஜோடி போட்டு நடிப்பதற்கு வயது வித்தியாசம் எல்லாம் ஒரு தடையே கிடையாது என ரம்யா கிருஷ்ணன் பேசியுள்ளார்.