ஊரிலேயே இருக்காதீங்க சொன்னாங்க, ரம்யா கிருஷ்ணனை அச்சத்தில் ஆழ்த்திய நிகழ்வு
Rajinikanth
Ramya Krishnan
By Tony
ரம்யா கிருஷ்ணன் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகை. இவர் இதுநாள் வரை பல சிறந்த கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார்.
ஆனால், இவர் எத்தனை கதாபாத்திரம் நடித்தாலும் படையப்பா படத்தில் நீலாம்பரி கதாபாத்திரம் யாராலும் மறக்க முடியாது, அந்தளவிற்கு தன் மிரட்டலான நடிப்பால் அசத்தியிருப்பார்.

இந்நிலையில் படையப்பா படம் வெளிவருவதற்கு முன்பு பலரும் என்னிடம் பட ரிலிஸின் போது தமிழகத்தில் இருக்காதீர்கள், என அச்சப்படுத்தினர், நானும் தமிழகத்தில் இல்லை.
பிறகு தமிழகம் வந்த பிறகு தான் என்ன ஆனது என்பதே புரிந்தது, தமிழகமே என்னை திட்டி தீர்த்தது, ஆனால், அந்த கதாபாத்திரம் தான் எனக்கு பெரிய திருப்புமுனை தந்தது என கூறியுள்ளார்.