ரம்யா பாண்டியனால் தம்பிக்கு அடித்த அதிர்ஷ்டம்! லட்சத்தில் புறளப்போகும் குடும்பம்!

தமிழ் சினிமாவில் ஜோக்கர் படத்தில் கிடைக்காத பெயர் மொட்டைமாடி போட்டோஹுட் மூலம் பிரபலமாகியவர் நடிகை ரம்யா பாண்டியன். இடுப்பை காட்டி ரசிகர்களை ஈர்த்து பின் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

அந்தவரிசையில், பிக்பாஸ் 4 சீசனில் கலந்து கொண்டு அனைவரையும் ஈர்த்து வந்தார் ரம்யா பாண்டியன். நிகழ்ச்சியின் போது ரம்யா பாண்டியனை பார்க்க பிக்பாஸ் வீட்டிற்குள் அவரது தம்பி பரசு பாண்டியன் சென்றிருந்தார்.

அவர் நிகழ்ச்சிக்கு வந்து பிரபலமானதை தொடர்ந்து தற்போது படங்களில் நடிக்கவும் இருக்கிறாராம். படத்தின் அதிகார அறிவிப்பு கூடிய சீக்கிரம் அறிவிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

குடும்பமே சினிமாவில் கொடிக்கட்டி பறக்கவுள்ளதை நினைத்து ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்