ரம்யா பாண்டியன் பட வாய்ப்புக்காக இப்படி கிளம்பிட்டாரே!

Ramya Pandian
By Parthiban.A Feb 28, 2022 05:00 PM GMT
Report

நடிகை ரம்யா பாண்டியன் பிரபல தயாரிப்பாளர் அருண் பாண்டியனின் உறவுக்கார பெண் என்றாலும் சினிமாவில் வாய்ப்பு எளிதாக வரவில்லை. ஜோக்கர் படத்தில் அவர் நடித்தபோது பெரிதாக அவர் பாப்புலர் ஆகவில்லை.

அதன் பிறகு மொட்டை மாடியில் இடுப்பு தெரிய அவர் போட்டோஷூட் எடுத்து வெளியிட்ட பிறகு தான் ரம்யாவுக்கு புகழ் தேடி வந்தது. அதன் பிறகு விஜய் டிவி தான் அவருக்கு வாய்ப்புகள் கொடுத்தது. ஆனால் பிக் பாஸில் இருந்து வெளியில் வந்த அவருக்கு பெரிய சினிமா வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

தற்போது வாய்ப்பு தேடும் ரம்யா பாண்டியன் இன்ஸ்டாக்ராமில் செம கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் எடுக்க தொடங்கி இருக்கிறார். அவர் தற்போது வெளியிட்டு இருக்கும் போட்டோக்கள் சிலவற்றை பார்த்த நெட்டிசன்கள் படவாய்ப்புக்காக இப்படி இறங்கிட்டியே என ட்ரோல் செய்து வருகின்றனர்.

  

GalleryGalleryGalleryGalleryGallery