எனக்கு அதெல்லாம் செட்டாகாது! ரசிகர்களை மிரவைக்கும் ரம்யா பாண்டியன்..

photoshoot viralphoto ramya pandian
By Edward Feb 27, 2022 07:03 AM GMT
Report

ஜோக்கர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி பெரியளவில் பேசப்படாதவராக இருந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். அதன்பின் மொட்டைமாடி போட்டோஷூட் மூலம் இடுப்பழகி என்ற பெயரோடு பிரபலமானார்.

அதன்பின் கேபிஒய், குக்வித் கோமாளி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார். பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் போட்டியாளராக கடைசி நான்கு இடத்தினை பிடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்தார்.

அதன்பின் பல வாய்ப்புகள் வந்தும் நடித்தும் வருகிறார். தற்போது மீண்டும் போட்டோஷூட் பக்கம் சென்று ரசிகர்களை ஈர்த்து வரும் ரம்யா சமீபத்தில் மிரளவைக்கும் போட்டோஷூட்டை வெளியிட்டுள்ளார்.