அடங்காதா நடிகை ரம்யா பாண்டியன்.. பின்னழகை காட்டி வெளியிட்ட புகைப்படம்

photoshoot ramya pandian
By Kathick Jan 18, 2022 08:35 PM GMT
Report

தமிழ் வெளியான ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் சமீபத்தில் நடைபெற்ற பிரமாண்டமாக முடிந்த பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக பங்கேற்று, 4ஆம் இடத்தை பிடித்தார்.

தற்போது சூர்யா தயாரிப்பில் உருவாகும், படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் நடிகை ரம்யா பாண்டியன். நடிகை ரம்யா பாண்டியன் போட்டோஷூட் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் எந்த அளவிற்கு பிரபலமானார் என்பதை அனைவரும் அறிவோம்.

இந்நிலையில் தற்போது கருப்பு நிற புடவை அணிந்து, பின்னழகை காட்டி போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வரும் அப்புகைப்படம் இதோ..