என்னது நடிகை ரம்யா பாண்டியனுக்கு திருமணமா? புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்

Biggboss Tamilactress Ramyapandian Rara
By Edward Sep 15, 2021 09:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் ஜோக்கர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி பின் மொட்டை மாடி போட்டோஷூட் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ரம்யா பாண்டியன் பிரபல தொலைக்காட்சியில் கே பி ஒய், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு புகழ் பெற்றார்.

இதையடுத்து பிக்பாஸ் 4 சீசனில் கலந்து கொண்டு கடைசி 5 இடத்தினை பிடித்து மக்கள் மனதை ஈர்த்து வந்தார் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இந்நிலையில் தாலி கயிற்றுடன் திருமண கோலத்தில் நடிகை ரம்யா பாண்டியனின் புகைப்படம் வெளியாகி ஷாக் கொடுத்து வந்துள்ளது. அது ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் என கூறிய பிறகு ரசிகர்கள் நிம்மதியாக இருந்தனர்.

GalleryGallery