இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் ரீசெண்ட் கிளாமர் கிளிக்ஸ்..
Indian Cricket Team
Smriti Mandhana
Actress
By Edward
ஸ்மிருதி மந்தனா
இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தியாவில் நடைபெற்ற ஓடியை உலககோப்பை தொடரை இந்திய அணி கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது.

இதை இந்தியா முழுவதும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். உலககோப்பையை வென்ற கையோடு தன்னுடைய காதலர் பலஷ் முச்சல் என்பவரை ஸ்மிருதி மந்தனா மோதிரம் மாற்றிக்கொண்டு நிச்சயம் செய்தார்.
இவர்களின் திருமணம் கடந்த நவம்பர் 23 ஆம் தேதி நடக்கவிருந்தது. சில காரணங்களால் திருமணம் அப்படியே நிறுத்தப்பட்டது. இதுகுறித்து ஸ்மிருதியுன் தனது விளக்கத்தை இணையதள பக்கங்களில் அறிக்கையை வெளியிட்டார்.

இந்நிலையில், போட்டோஷூட் பக்கம் சென்றுள்ள ஸ்மிருதி சமீபத்தில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

