நவராத்திரிக்கும் கவர்ச்சி புகைப்படம்!! வாய்ப்பிளக்க வைக்கும் நடிகை ரம்யா பாண்டியன்..

Ramya Pandian
By Edward Oct 22, 2023 10:15 AM GMT
Report

ஜோக்கர் படத்தில் கதாநாயகியாக நடித்து நடிகையாக அறிமுகமாகினார் நடிகை ரம்யா பாண்டியன். அப்படம் சரியான வரவேற்பு கிடைக்காததாலும் உடல் எடையை ஏற்றியதாலும் வாய்ப்பினை இழந்து வந்தார்.

நவராத்திரிக்கும் கவர்ச்சி புகைப்படம்!! வாய்ப்பிளக்க வைக்கும் நடிகை ரம்யா பாண்டியன்.. | Ramya Pandian Navaratri Durkadevi Look Photoshoot

பட வாய்ப்பு கிடைக்க கடினமாக உடற்பயிற்சி சென்று ஒல்லியான ரம்யா பாண்டியன், மொட்டை மாடி போட்டோஷூட்டில் இடுப்பை காட்டி ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்தார்.

அதன்பின் தொடர்ந்து புகைப்படங்களை பகிர்ந்ததன் பலனாக விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் நடுவராகவும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளாராகவும் கலமிறங்கினார்.

அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகப்பெரிய வரவேற்பை பெற்று ஒருசில படங்களில் நடித்தும் வந்தார். தற்போது நவராத்திரி அன்று துர்காதேவி போல் மாறி போட்டோஷூட் எடுத்து புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.

GalleryGalleryGalleryGalleryGallery