மட்டம் தட்டி அசிங்கப்படுத்திய ஜூலி, ஸ்ருதி! வெளியேறிய ரம்யா பாண்டியன்..

simbu julie shruti ramyapandian biggbossultimate
By Edward Mar 22, 2022 07:54 AM GMT
Report

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது 50 நாட்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. கடந்த வாரம் சர்ச்சையாக நடந்து கொண்ட அனிதா வீட்டினைவிட்டு வெளியேற்றப்பட்டார்.

இதையடுத்து போட்டியாளர்களுக்கு கடுமையான போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வாரம் சடுகுடு வண்டி என்ற புதிய டாஸ்க்கை கொடுத்துள்ளார் பிக்பாஸ். ஒரு காரில் போட்டியாளர்கள் பல சவாலான தடங்கல்களை சந்திப்பார்கள்.

அப்படி போடப்பட்ட போட்டியில் ரம்யாவை கடைசியில் மற்ற போட்டியாளர்கள் மட்டம் தட்டி அசிங்கப்படுத்தி வெளியேற்றியுள்ளனர். வைல்ட் கார்ட் என்று கூறியதுடன் ஸ்ருதி, ஜூலி பேசிய வீடியோ ரம்யா பாண்டியன் ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.