ரம்யா பாண்டியன் தங்கையை கரம்பிடித்தார் அசோக் செல்வன்!! வைரலாகும் புகைப்படம்..

Arun Pandian Ramya Pandian Tamil Actress Actress
By Edward Sep 13, 2023 05:30 AM GMT
Report

நடிகர் அருண் பாண்டியன் மகளாக தமிழ் சினிமாவில் தும்பா படத்தின் மூலம் அறிமுகமாகியவர் நடிகை கீர்த்தி பாண்டியன்.

ரம்யா பாண்டியனின் சித்தப்பா மகளான கீர்த்தி பாண்டியன் நடிகர் அசோக் செல்வனுடன் நெருக்கமாக இருந்து காதலித்து வருவதாகவும் செய்திகள் வெளியானது.

ரம்யா பாண்டியன் தங்கையை கரம்பிடித்தார் அசோக் செல்வன்!! வைரலாகும் புகைப்படம்.. | Ramya Pandian Post Keerthi Ashokselvan Marriage

சமீபத்தில் இருவருக்கும் விரைவில் திருமணம் செய்யவுள்ளார்கள் என்ற தகவல் வெளியான நிலையில் இன்று கீர்த்தி பாண்டியனை கரம்பிடித்துள்ளார் நடிகர் அசோக் செல்வன்.

பெற்றோர்கள், உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது. நிகழ்வுக்கு நடிகை ரம்யா பாண்டியனும் கலந்து கொண்டு தங்கையையும் அசோக் செல்வனையும் வாழ்த்தி அவர் எடுத்த திருமண புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

படுக்கையறை காட்சியில் கண்கூச வைத்த 5 பலான படங்கள்!! தாராளம் காட்டிய மில்க் நடிகைகள்..

படுக்கையறை காட்சியில் கண்கூச வைத்த 5 பலான படங்கள்!! தாராளம் காட்டிய மில்க் நடிகைகள்..