நீச்சல் குளத்தில் தனிமையில் இருக்கும் நடிகை ரம்யா பாண்டியன்.. எப்படி போஸ் கொடுத்துள்ளார் பாருங்க
Ramya Pandian
By Karthick Raja
ஜோக்கர் என்ற தமிழ் படம் மூலம் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன். நடிகை ரம்யா பாண்டியன் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், அவர் வெளியிட்ட போட்டோஷூட் புகைப்படங்கள் தான், ரசிகர்கள் மத்தியில் ரம்யாவை பெரிதளவில் பிரபலமாக்கியது.
இதன்பின் பிக் பாஸ் சீசன் 4ல் கலந்துகொண்ட ரம்யா பாண்டியன் டாப் 5ல் வந்தார். இதனை தொடர்ந்து படங்களில் கமிட்டாகி வந்த ரம்யா, சூர்யா தயாரித்திருந்த ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ படத்தில் நடித்திருந்தார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ரம்யா பாண்டியன், அவ்வப்போது வீடியோ அல்லது புகைப்படங்கள் பதிவு செய்வார். அந்த வகையில் தற்போது நீச்சல் குளத்தின் அருகை தனிமையில் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இதோ அந்த புகைப்படம்..