காதலனின் அந்த இடம் எனக்கு பிடிக்க வேண்டும்.. வருங்கால கணவர் குறித்து பேசிய ரம்யா பாண்டியன்

Ramya Pandian Tamil Actress Actress
By Dhiviyarajan Jun 17, 2023 08:30 AM GMT
Report

2016 -ம் ஆண்டு வெளியான ஜோக்கர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பாப்புலர் ஆனவர் தான் நடிகை ரம்யா பாண்டியன்.

இப்படத்தை தொடர்ந்து இவருக்கு சினிமாவில் சரியான பட வாய்ப்பு இல்லாததால் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களின் கவனத்தை ஈர்த்தார்.

இந்நிலையில் ரம்யா பாண்டியன் தனது வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதில் அவர், " நான் யாருடனும் கமிட்டாகவில்லை. தற்போது நான் சிங்கிள்தான். ஆனால் என்னுடைய திருமணம் காதல் திருமணமாக இருக்கும். ஒருவரின் லுக் எனக்கு பிடித்தால் வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொள்வேன். அவரின் கண்கள் எனக்கு பிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.