மொட்டைமாடி புகைப்படம்! ரம்யா பாண்டியனையே தூக்கிசாப்பிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ்!

photo heroine ramya keerthy
By Jon Mar 09, 2021 05:20 PM GMT
Report

சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். வாரிசு நடிகையாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிப்படங்களில் நடித்து வருகிறார்கள்.

சமீபத்தில் மகாநதி படத்திற்காக தேசிய விருதினை பெற்று பெருமை சேர்த்தார். நடிகைகளுக்கு முக்கியத்துவம் படங்களில் நடித்து வரும் கீர்த்தி தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

விடுமுறை சமயத்தில் இணையதளப்பக்கம் செல்லும் கீர்த்தி சமீபத்தில் மொட்டை மாடி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். இதுவரை இல்லாத அளவிற்கு பல போஸில் கீர்த்தி கொடுப்பதை பார்த்த ரசிகர்கள் ரம்யா பாண்டியனையே தூக்கி சாப்பிடுவாங்க என்று கருத்துகளை கூறி வருகிறார்கள்.


GalleryGalleryGalleryGalleryGallery