'மார்பகம் சின்னதா இருக்கு'..மோசமான கமெண்டுக்கு தொகுப்பாளினி ரம்யாவின் பதிலை பாருங்க
Indian Actress
Ramya Subramanian
Tamil Actress
Actress
By Dhiviyarajan
விஜய் தொலைக்காட்சியின் மூலம் ஏகப்பட்ட தொகுப்பாளர்கள் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்கள், அதில் ஒருவர் தான் தொகுப்பாளினி ரம்யா.
இவர் மொழி, ஒரு காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, ஆடை, மாஸ்டர் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் ரம்யாவின் இன்ஸ்டா பதிவில் நெட்டிசன் ஒருவர், உங்க மார்பகம் சின்னதா இருக்கு என்று கமன்ட் செய்துள்ளார்.
இதற்கு பதில் அளித்த ரம்யா, இது போன்ற கமன்ட்கள் வந்த போது முதலில் நான் வேதனை அடைந்தேன். அவ்வாறு கமெண்ட் செய்பவர்கள், தங்களின் வாழ்க்கை முறை குறித்து மீண்டும் யோசிக்க வேண்டும். நீங்கள் மட்டும் சிரித்தால் அது ஜோக் இல்லை. அதுமட்டுமின்றி ஒருவர் உடல் குறித்த விமர்சனம் செய்வது None of your business என்று ரம்யாகூறியுள்ளார்.