திரிஷாவை தொடர்ந்து பிரபல நடிகைக்கு அந்த வேலை பார்த்த நடிகர்? நம்ம லிஸ்ட்ல இல்லையே!!
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகை ராணா டகுபதி. 2010ல் லீடர் என்ற தெலுங்கு படத்தில் நடிக்க ஆரம்பித்த ராணா, தமிழில் நடிகர் அஜித்குமாரின் ஆரம்பம் படத்தில் அவருக்கு நண்பனாக நடித்து அறிமுகமாகினார்.
அதன்பின் பிரம்மாண்டமாக உருவாகிய பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் பல்லால் தேவன் கதாபாத்திரத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்தார். இடையில் நடிகை திரிஷாவுடன் ரகசியமாக காதலில் இருந்ததாகவும் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படமும் வெளியாகியது.
திரிஷா குறித்து மேடையில் கூட அவர் பேசியது வைரலாகியது. இருவரும் நண்பர்களாக பழகி வருகிறார்கள். Virata Parvam என்ற படத்தில் ராணா டகுபதியுடன் சாய் பல்லவி நடித்துள்ளார்.
நிகழ்ச்சியில் ராணா டகுபதி, கூட்டத்தில் பேசிய நடிகை சாய் பல்லவியை பாதுகாத்த வீடியோ வைரலாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் சாய் பல்லவியின் பவுன்சர் என்று கலாய்த்து வருகிறார்கள்.
So Sweet Such A Gentleman @RanaDaggubati ❤️pic.twitter.com/h1hfzjhvRe
— Monika (@Iam_MonikAArjun) June 13, 2022