நடிகர் கொடுத்த டார்ச்சர்! சினிமாவைவிட்டு ஓடிய நடிகை..
தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக இருந்த நடிகைகள் பல தற்போது ஆள் அடையாளம் தெரியாமல் காணாமல் போய்விடுகிறார்கள். அந்த அளவிற்கு சினிமாவை விட்டு ஓடியவர் தான் நடிகை ரஞ்சிதா. இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் நாடோடி தென்றல் படத்தின் மூலம் அறிமுகமாகியவர் நடிகை ரஞ்சிதா.
இதையடுத்து பொண்டாட்டி ராஜ்யம், பேண்ட் மாஸ்டர், கேப்டன், ஜெய்ஹிந்த், உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் சினிமா வேலைக்கு ஆளாகாது என்று ஆன்மீகத்திற்கு சென்று நித்யானந்தாவின் சிசியையாகினார்.
இந்நிலையில் நடிகை ரஞ்சிதா கர்ணன் படத்தில் நடிகர் அர்ஜுன் படத்தில் ஜோடியாக நடித்திருந்தார். அப்போதே நடிகர் அர்ஜுன் கொடுத்த உடல் ரீதியான தொல்லையால் தான் சினிமாவைவிட்டு வெளியேறினார் என்று கூறப்பட்டது.
ஆனால் இதை மறுத்துள்ளார் நடிகர் பயில்வான் ரங்கநாதன். அர்ஜுன் நடிகைகள் ஒப்புதல் இல்லாமல் பாடி டிமேண்ட் செய்யமாட்டார். ஆனால் ரஞ்சிதா அறிமுகமாகி படமான நாடோடி தென்றல் படத்தின் மீதுஎனக்கு ஒரு ஈர்ப்பு ரஞ்சிதா மீது இருந்ததாக நித்யானந்தா என்னிடம் பேட்டியில் கூறினார்.
அவருடன் ரஞ்சிதா பக்கத்தில் இருந்தபோது அதை கூறினார். இந்த கேள்விக்கு என்னிடம் ரஞ்சிதா, நீங்கள் என்ன எண்ணத்தில் கேள்வி கேட்கிறீர்கள் என்று எனக்கு தெரியும். அவர் என்னுடைய கடவுள் என்று கூறிபோது நான் அமைதியாகினேன்.
அதிலிருந்து அவருடைய சிசியையாக இருந்தும் பணி செய்தும் வந்தார். இப்போது வரை ரஞ்சிதா உட்பட அவரை சுற்றி இருக்கும் பெண்கள் கூட புகாரளிக்கவில்லை என பயில்வான் கூறியிருந்தார்.