ரன்வீரை காதலிக்கும் போதே பலருடன் டேட்டிங்!! திருமணத்திற்கு பின் ஓப்பன் செய்த நடிகை தீபிகா..
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக இருந்து வரும் நடிகை தீபிகா படுகோனே சமீபத்தில் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
நன்றாக வாழ்ந்து கொண்டிருந்த இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருப்பதாகவும் விவாகரத்து விரைவில் செய்யவுள்ளதாகவும் செய்திகள் இணையத்தில் வைரலானது.
ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க இருவரும் இணைந்து ஜோடியாக ரொமான்ஸ் செய்து வந்தனர்.
இந்நிலையில், பிரபல இயக்குனர் கரண் ஜோகரின் பேட்டியில் கலந்து கொண்ட ரன்வீர் மற்றும் தீபிகா, பல விசயங்களை பகிர்ந்திருந்தனர். அதில் நடிகை தீபிகா திருமணத்திற்கு முன் டேட்டிங்கில் இருந்ததை பற்றி வாய்த்திறந்திருக்கிறார்.
ரன்வீரை காதலிக்க துவங்கிய சமயத்தில் வேறுசில ஆண்டுகளை சந்தித்து டேட் செய்ததாகவும். சிங்கிளாக இருந்தபோது எந்தவித சிக்கலும் இல்லாமல் வாழ்க்கையை வாழ வேண்டிய ஆசை இருந்ததாகவும், தன் வாழ்க்கையில் ரன்வீர் வந்தப்பின் எத்தனை ஆண்களை சந்தித்தாலும் மீண்டும் ரன்வீரை தான் தேடி சென்றதாகவும் கூறியுள்ளார்.
Nowdays 'Chaar jagah munh maarna' is called a 'situationship' pic.twitter.com/n932PFoBlC
— Prayag (@theprayagtiwari) October 26, 2023