இத்தனை கோடி சொத்து! போட்டுக்க ஒட்டுத்துணிக்குட போடாமல் போட்டோஷூட் எடுத்த பிரபல நடிகர்...
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகர் ரன்வீர் சிங். Band Baaja Baaraat என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிய நடிகை ரன்வீர் மூன்றே ஆண்டுகளில் முன்னணி நடிகராகினார்.
குறுகிய காலக்கட்டத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நடிகை ரன்வீர் பாலிவுட் நடிகை தீபிகா படுகோநை பல ஆண்டுகளாக காதலித்து வந்தார். இருவரும் லிவ்விங் டு கெதர் வாழ்க்கையில் வாழ்ந்து வந்த நிலையில், கடந்த 2018ல் திருமணம் செய்து கொண்டனர்.
இதன்பின் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருவரும் படங்களில் கவனம் செலுத்தி நடித்தும் வருகிறார்கள். தீபிகா மற்ற நடிகர்களுடன் நெருக்கமாக நடிப்பது பெருமையாக இருக்கிறது என்றும் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
மனைவியை போன்று போட்டோஷூட்டில் ஆர்வம் கொண்ட ரன்வீர், தற்போது உடலில் ஆடையே இல்லாமல் போட்டோஷூட் எடுத்துள்ளார்.
உடலில் ஒட்டுத்துணிக்கூட இல்லாத போட்டோஷூட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வாய்ப்பிளந்து கோடியில் சொத்து வாங்கிறீங்க ட்ரஸ் போட்டு போட்டோஷூட் எடுக்க தெரியாதா என்று கலாய்த்து வருகிறார்கள்.
You buy a house in Mumbai for 119 cr
— Atul Khatri (@one_by_two) July 22, 2022
And then
You pay for GST, Stamp Duty & Brokerage pic.twitter.com/o5ZsZ1BfNY