இரவில் தீபிகா படுகோனை அடித்த ரன்வீர் சிங்.. வீட்டை விட்டு வெளியேறிய நடிகை!! கணவன், மனைவி சண்டை
Deepika Padukone
Ranveer Singh
By Karthick Raja
பாலிவுட் திரையுலகில் நட்சத்திர ஜோடிகளாக இருப்பவர்கள் தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங். இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பின்பும் இருவரும் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன் நடிகை தீபிகா படுகோனுக்கும், அவருடைய கணவர் ரன்வீர் சிங்கிற்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், மனைவி என்று கூட பாராமல், கன்னத்தில் அறைந்துவிட்டதாகவும் ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை பிரபல திரைப்பட விமர்சகரான உமைர் சந்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். திரையுலக நட்சத்திரங்கள் குறித்து தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவு செய்து வரும் இவர் கூறியுள்ள இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மையாக இருக்கும் என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You May Like This Video