நடிகையை கற்பழிக்கும் காட்சியை கற்றுக்கொடுத்து டார்ச்சர்!! ஆறே மாசத்தில் செத்தே போன உதவி இயக்குனர்..
Gossip Today
Tamil Actress
Actress
By Edward
நடிகைகளுக்கு சினிமாத்துறையில் படங்களில் பாலியல் தொந்தரவு ஏற்படும். அப்படி மலையாளம் மற்றும் இந்தி என 650க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் தான் நடிகை ஜெ. லலிதா.
தற்போது சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் கவர்ச்சி ரோலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தன என்றும் குடும்ப கஷ்டத்திற்காக அதை ஏற்று நடித்ததாகவும் சமீபத்தில் பகிர்ந்துள்ளார்.
சினிமாவில் பெண்களுக்கு பாலியல் தொல்லை இருக்கத்தான் செய்கிறது என்றும் ஒரு மலையாள படத்தில் தான் நடித்த போது பாலியல் சீண்டல் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.
முதன்முறையாக அறிமுகமான மலையாள படம் ஒன்றில் கற்பழிப்பு காட்சி இருந்தது. அக்காட்சியை விவரிக்க ஒரு அறைக்கு என்னை அழைத்து சென்றார் உதவி இயக்குனர்.
அங்கு என்னிடம் அத்துமீறி நடந்து கொண்டார் எனவும் 6 மாதம் கழித்து அவர் இறந்து போய்விட்டதாகவும் கூறினார்.