அம்மணி நீங்க ரொம்ப ஓபன் டைப்பா..! பின்னழகை காட்டிய நடிகை ராஷி கண்ணா

photoshoot rashi kanna hot viral photos
4 மாதங்கள் முன்
Kathick

Kathick

அதர்வா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படம் மூலம் கதாநாயகியாக தமிழ் திரையுலகில்அறிமுகமானவர் ராஷி கண்ணா. இதன்பின், அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் அரண்மனை 3, துக்ளக் தர்பார் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார்.

தற்போது நடிகை ராஷி கண்ணா நடிப்பில் மேதாவி, சைதான் கா பச்சா, சர்தார் போன்ற படங்கள் உருவாகி வருகின்றன. ரசிகர்களை கவரும் வகையில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார் நடிகை ராஷி கண்ணா.

அந்த வகையில் தற்போது மிகவும் ஓபனாக பின்னழகை காட்டி புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

அம்மணி நீங்க ரொம்ப ஓபன் டைப்பா..! பின்னழகை காட்டிய நடிகை ராஷி கண்ணா

அம்மணி நீங்க ரொம்ப ஓபன் டைப்பா..! பின்னழகை காட்டிய நடிகை ராஷி கண்ணா


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.