இவ்ளோ கவர்ச்சி ஆவாது.. வசீகர ஆடையில் இளைஞர்களை மூச்சு முட்ட வைக்கும் தனுஷ்பட நடிகை..
தெலுங்க, ஹிந்தி, மலையலாம் போன்ற மொழிகளில் பல படங்கள் நடித்து வந்த ராசி கண்ணா, 2018 -ம் ஆண்டி வெளியான இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களை கவர்ந்த இவர், அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருகிறார்.
கடந்த ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம், நடிகர் கார்த்தியின் சர்தார் போன்ற படங்களில் நடித்து நல்ல வரவேற்பு பெற்று வந்தார். சமீபத்தில் பாலிவுட்டில் அறிமுகமாகி ஃபர்சி என்ற படத்திலும் நடித்திருந்தார். தெலுங்கு, இந்தி, தமிழ் மொழிகளின் படங்களில் கமிட்டாகியும் நடித்து வருகிறார்.

ஹாட் கிளிக்ஸ்
மாடலிங்கில் ஆர்வம் காட்டி வரும் ராசி கண்ணா, தற்போது வித்தியாசமான ஆடையில் படும் கிளாமரில் கலக்கியுள்ளார். அவர் எடுத்த புகைப்படங்களை அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார.
இதோ அந்த புகைப்படம்.