இதெல்லாம் ஓவர் சிம்ரன்! நடிகை ராஷி கண்ணா வெளியிட்ட படுமோசமான புகைப்படம்..

raashikhanna tamilactress aranmanai3
By Edward Nov 27, 2021 05:36 PM GMT
Report

தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் ஒரு நல்ல இடத்திற்கு வாய்ப்பு பெற்று வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ராஷி கண்ணா. இமைக்கா நொடிகள் படத்தில் அறிமுகமாகினாலும் தெலுங்கு படங்களே அதிக வரவேற்பு கொடுத்தது.

பின் தமிழ் படங்களில் கமிட்டாகி நல்ல வரவேற்பு பெற்றார்.சமீபத்தில் க்ளாமருக்கு தாராளம் காட்டி வரும் ராஷி கண்ணா அரண்மனை 3யில் படுமோசமான ஆடையணிந்து ரசிகர்களை ஈர்த்து வந்தார்.

தற்போது அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளது.

GalleryGalleryGallery