விளம்பரத்திற்காக இப்படியொரு போஸ்-ஆ? சமந்தாவுக்கு போட்டியாக களமிரங்கிய விஜய் பட நடிகை!
Samantha
Rashmika Mandanna
By Edward
குட்டி நட்சத்திரங்கள் முதல் முன்னணி நடிகைகள் வரை இணையத்தில் க்ளாமர் போட்டோஷூட் நடந்தி பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருவார்கள். அப்படி நடிகை சமந்தா விவாகரத்து பின் எல்லைமீறிய போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார்.
சமீபத்தில் பிகினி ஆடையில் இதுவரை இல்லாத அளவிற்கு விளம்பரத்திற்காக அப்படியொரு போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டார்.
தற்போது அவருக்கு போட்டியாக நடிகை ராஷ்மிகா மந்தனா பிகினியில் விளம்பர படத்திற்காக போஸ் கொடுத்துள்ளார். இதனை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
சமந்தாவுக்கு போட்டியா பூஜா ஹெக்டே தானே இப்படி செய்வாங்க இப்போ ராஷ்மிகாவும் இறங்கிட்டாங்களா என்று கலாய்த்தும் வருகிறார்கள்.

