ரசிகரின் அந்த இடத்தில் ஆட்டோகிராஃப் போட்ட நடிகை ராஷ்மிகா.. வைரலாகும் வீடியோ

Rashmika Mandanna
By Kathick Sep 30, 2022 08:00 AM GMT
Report

ராஷ்மிகா  

நடிகை ராஷ்மிகா தற்போது இந்தியளவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர். இவர் தற்போது விஜய்யுடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ஆட்டோகிராஃப்

 ரசிகரின் அந்த இடத்தில் ஆட்டோகிராஃப் போட்ட நடிகை ராஷ்மிகா.. வைரலாகும் வீடியோ | Rashmika Mandanna Fan Autograph

இதுமட்டுமின்றி பாலிவுட்டில் தொடர்ந்து பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில், நடிகை ராஷ்மிகாவின் தனது தீவிர ரசிகர் ஒருவரின் நெஞ்சில் ஆட்டோகிராஃப் போடும் வீடியோ வெளியாகியுள்ளது.

ராஷ்மிகா ஆட்டோகிராஃப் போட்ட தன்னுடைய டி-ஷர்ட்டை ஃபிரேம் செய்யப்போவதாகவும், தனக்கு கிடைத்த வரம் என்றும் அந்த ரசிகர் தெரிவித்துள்ளார். இதோ அந்த வைரல் வீடியோ..