பொது நிகழ்ச்சியில் கூட இப்படியா? இருக்கமான ட்ரான்ஸ்பரென்ட் ஆடையில் முகம் சுளிக்க வைத்த ராஷ்மிகா மந்தனா
பிரபல தென்னிந்திய நடிகையாக வலம் வருபவர் தான் ராஷ்மிகா மந்தனா. இவர் கார்த்தி நடிப்பில் வெளியான "சுல்தான்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
சமீபத்தில் வம்சி இயக்கத்தில் வெளியான வாரிசு படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து அசத்தினார். தற்போது இவர் தென்னிந்திய படங்களை தாண்டி பாலிவுட் சினிமாவிலும் நடித்து வருகிறார்.

ட்ரான்ஸ்பரென்ட் ஆடை
ராஷ்மிகா மந்தனா, சமூக வலைத்தளங்களில் மாடர்ன் உடையில் அணிந்து எடுக்கும் புகைப்படங்களை அவரின் சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் இவர் பொது நிகழ்ச்சி ஒன்றில் இருக்கமான ட்ரான்ஸ்பரென்ட் ஆடை அணிந்து பங்கேற்றுள்ளார். இதை பலரையும் முகம் சுளிக்கும் வகையில் இருந்தது என்கின்றனர்..
இதோ அந்த வீடியோ.
Angel #RashmikaMandanna in Black ?@iamRashmika #Varisu @Actorvijay pic.twitter.com/K1SQdfgyxD
— Roвιɴ Roвerт (@PeaceBrwVJ) February 26, 2023