கிளாமர் லுக்கில் நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட ஹாட் புகைப்படம்!! வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்...
Rashmika Mandanna
Indian Actress
By Edward
பிரபல தென்னிந்திய நடிகையாக வலம் வருபவர் தான் ராஷ்மிகா மந்தனா. இவர் கார்த்தி நடிப்பில் வெளியான "சுல்தான்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
சமீபத்தில் வம்சி இயக்கத்தில் வெளியான வாரிசு படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து அசத்தினார்.
தற்போது இவர் தென்னிந்திய படங்களை தாண்டி பாலிவுட் சினிமாவிலும் நடித்து வருகிறார்.
ராஷ்மிகா மந்தனா, சமூக வலைத்தளங்களில் மாடர்ன் உடையில் அணிந்து எடுக்கும் புகைப்படங்களை அவரின் சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில், பாலிவுட் படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா தற்போது கருப்பு நிற ஆடையில் கிளாமர் லுக்கில் ஹாட் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.



