பொது நிகழ்ச்சியில் கூட இப்படியா? பொது இடத்தில் கிழிந்த பேண்ட் உடன் வந்த ராஷ்மிகா மந்தனா
ராஷ்மிகா மந்தனா
ஆரம்பத்தில் கன்னடம், தெலுங்கு போன்ற மொழி படங்களில் நடித்து வந்த ராஷ்மிகா மந்தனா, கார்த்தி நடிப்பில் வெளிவந்த "சுல்தான்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இப்படத்தை தொடர்ந்து வம்சி இயக்கத்தில் வெளியான வாரிசு படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து அசத்தினார். தற்போது இவர் தென்னிந்திய படங்களை தாண்டி பாலிவுட் சினிமாவிலும் நடித்து வருகிறார்.
வீடியோ
மாடலிங்கில் ஆர்வம் கொண்ட ராஷ்மிகா மந்தனா தனது சோசியல் மீடியாவில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா ஏர்போர்ட்டில் கிழிந்த பேண்ட் உடன் உலா வந்த இருக்கிறார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ
Let me guess! Off to Hyderabad? @iamRashmika ?#RashmikaMandannapic.twitter.com/Ym2YsVRlPu
— Rashmika Trends (@RashmikaTrends) September 21, 2023