விஜய் பட நடிகையை வைத்து வைரலாகும் லீக் வீடியோ!! முற்றுப்புள்ளி வைத்த 81 வயது நடிகர்..
இந்திய சினிமாவில் டாப் நடிகைகள் வரிசையில் இருப்பவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடத்தில் பார்ட்டி என்ற படத்தின் மூலம் நடிகையாக மாறினார். அறிமுக படமே அவருக்கு விருதுகள் குவித்தது.
இப்படத்தை தொடர்ந்து தெலுங்கு, தமிழ் எனப் பிற மொழி படங்களில் நடித்துள்ளார். இப்போது ராஷ்மிகா மந்தனா ஆலியா பட்டின் கணவுரும்,பாலிவுட் நடிகருமான ரன்பீர் கபூருடன் இணைந்து அனிமல் என்கிற படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் பாடல் காட்சி தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் ரன்பீர் கபூரும், ராஷ்மிகா மந்தனாவும் லிப்லாக் அடிக்கும் காட்சி அதிகமாக இடம் பெற்றுள்ளது. சமீபத்தில் நடிகை ராஷ்மிகா கவர்ச்சி ஆடையில் அனைவரையும் கவர்ந்திழுத்து வந்தார்.
![கணவர் டார்ச்சருக்கு பதிலா இயக்குனர்கள் கூட படுக்கலாம் அது கிடைக்கும்..பரபரப்பை கிளப்பும் நயன்தாரா பட நடிகை](https://cdn.ibcstack.com/article/e0bd13c1-6869-41da-b778-8aa8be021822/23-65473c3020e03-sm.webp)
கணவர் டார்ச்சருக்கு பதிலா இயக்குனர்கள் கூட படுக்கலாம் அது கிடைக்கும்..பரபரப்பை கிளப்பும் நயன்தாரா பட நடிகை
தற்போது அவரை வைத்து மார்ஃபிங் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் அது நடிகை ராஷ்மிகா மந்தனா இல்லை என்றும் பிரிட்டிஷ் இந்திய வம்சாவளி பெண் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து பாலிவுட் மூத்த நடிகர் அமிதாப் பச்சனும் இதற்கு கண்டனம் தெரிவித்து இதுதான் உண்மையான வீடியோ என்று முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
information https://t.co/WHk5rxsNYj
— Amitabh Bachchan (@SrBachchan) November 5, 2023