வைரலாகும் வாரிசு பட நடிகையின் மார்ஃபிங் வீடியோ!! கோபத்தில் நேஷ்னல் கிரஷ் நடிகையின் ரசிகர்கள்..

Rashmika Mandanna Gossip Today Varisu Actress
By Edward Nov 05, 2023 09:30 PM GMT
Report

இந்திய சினிமாவில் டாப் நடிகைகள் வரிசையில் இருப்பவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடத்தில் பார்ட்டி என்ற படத்தின் மூலம் நடிகையாக மாறினார். அறிமுக படமே அவருக்கு விருதுகள் குவித்தது.

இப்படத்தை தொடர்ந்து தெலுங்கு, தமிழ் எனப் பிற மொழி படங்களில் நடித்துள்ளார். இப்போது ராஷ்மிகா மந்தனா ஆலியா பட்டின் கணவுரும்,பாலிவுட் நடிகருமான ரன்பீர் கபூருடன் இணைந்து அனிமல் என்கிற படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் பாடல் காட்சி தற்போது வெளியாகி இருக்கிறது.அதில் ரன்பீர் கபூரும், ராஷ்மிகா மந்தனாவும் லிப்லாக் அடிக்கும் காட்சி அதிகமாக இடம் பெற்றுள்ளது.

சமீபத்தில் நடிகை ராஷ்மிகா கவர்ச்சி ஆடையில் அனைவரையும் கவர்ந்திழுத்து வந்தார். தற்போது அவரை வைத்து மார்ஃபிங் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஆனால் அது ராஷ்மிகா மந்தனா கிடையாது வெளிநாட்டு மாடல் நடிகையின் உடலை வைத்து மார்ஃபிங் செய்யப்பட்ட வீடியோ என்று கூறப்பட்டு வருகிறது.