எவ்ளோ தம் அடிப்பீங்க...ராஷ்மிகாவுக்கு வந்த சோதனையா இது..

By Tony Jul 11, 2021 06:00 AM GMT
Report

ராஷ்மிகா மந்தனா தென்னிந்தியாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகை.

இவருடன் நடிக்க பல நடிகர்கள் லைனில் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இவர் ரசிகர்களுடன் சமீபத்தில் கலந்துரையாடினார் அவரின் இன்ஸ்டா பக்கத்தில்.

அப்போது ரசிகர் ஒருவர் 'ஒரு நாளைக்கு எவ்ளோ தம் அடிப்பீஙக ' என்று கேட்டார்.

அதற்கு அவர் ' ஒயின் குடித்துள்ளேன், ஆனால், தம் பழக்கமே இல்லை, தம் அடிப்பவர்கள் அருகில் கூட நிற்க மாட்டேன்' என்று கூறியுள்ளார்.