நடிகை ராஷ்மிகா மந்தனா அணிந்துள்ள வாட்ச்!! இத்தனை லட்சமா?
Vijay Deverakonda
Rashmika Mandanna
Smart Watch
By Edward
ராஷ்மிகா மந்தனா
நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் டாப் ஹீரோயினாக இருந்து வருகிறார். இவர் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருகிறார். இவர்கள் திருமணம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

ராஷ்மிகா தற்போது ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் 'தி கேர்ள்ஃபிரண்ட்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
வாட்ச்
இந்நிலையில் அப்படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ராஷ்மிகா மந்தனா அணிந்து வந்த வாட்ச், தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அவர் அணிந்து வந்த வாட்ச் Cartier Panthere பிராண்ட் வகையை சேர்ந்த இந்த வாட்ச் சுமார் ரூ. 4.17 லட்சம் என்று கூறப்படுகிறது.
