மேக்கப் மேனுடன் ஓவர் நெருக்கம் காட்டும் நடிகை ராஷ்மிகா மந்தனா.. அப்போ விஜய் தேவரகொண்டா

Vijay Deverakonda Rashmika Mandanna
By Kathick Aug 10, 2022 01:40 PM GMT
Report

அர்ஜுன் ரெட்டி எனும் படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. இதன்பின், வெளிவந்த கீதா கோவிந்தம் திரைப்படம் மாபெரும் வெற்றியை தேடி தந்தது. மேலும், தற்போது தளபதி விஜய்க்கு ஜோடியாக வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

நடிகை ராஷ்மிகாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் காதலித்து வருகிறார்கள் என்று பாலிவுட்டில் இருந்து டோலிவுட் வரை பல பத்திரிகைகளில் கிசுகிசுத்துவிட்டனர். ஆனால், இதுவரை ஒரு முறைகூட தங்களுடைய காதல் குறித்து இருவரும் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.

மேக்கப் மேனுடன் ஓவர் நெருக்கம் காட்டும் நடிகை ராஷ்மிகா மந்தனா.. அப்போ விஜய் தேவரகொண்டா | Rashmika Selfie With Makeup Man Stunts Internet

இந்நிலையில், நடிகை ராஷ்மிகா மேக்கப் மேனுடன் நெருக்கமாக நின்று எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள், ராஷ்மிகாவின் காதலரா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால், இதுவரை ராஷ்மிகாவுடன் நெருக்கமாக நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டவர் ராஷ்மிகாவிற்கு என்ன உறவு என்று தெரியவில்லை.

இதோ அந்த புகைப்படம்..


Gallery