அந்த ஜோசியக்காரன் மட்டும் கிடைச்சா? மேஷம் ராசிக்கு வந்த சோதனையா இது?
rasipalan
Kadhalar Dhinam
loversday
memetroll
By Edward
மக்கள் மனதை தினமும் நமக்கு என்ன ஆகும் இந்த மாதம் எப்படி இருக்கும் என்பதை அறிய ஜோசியம் பார்ப்பதும் தினமும் ராசிக்கு ஏற்ற பலனையும் பார்ப்போம். அனைத்து கேலெண்டர்களிலும் தின ராசி பலனை அனைவரும் பார்ப்பதுண்டு.
அந்தவரிசையில் இளைஞர்கள் தற்போது கேலெண்டரில் பார்த்து வருவது காதலர் தினம் நமக்கு எப்படி அமையும் என்பதுதான்.
காதல் தோல்வியா? வெற்றியா? ஏமாற்றமா என்பது வருவதை போன்று மேஷம் ராசிக்காரருக்கு தோல்வியில் அமையும் என்று போட்டுள்ளது. இதை பலர் மீம்ஸ் புகைப்படமாக இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.
