என்னென்ன கண்றாவி எல்லாம் பண்ண வேண்டியதா இருக்கு.. அங்கு பாட்டிலை வைத்து ஆட்டம் ஆடிய 19 வயது ரவீனா!

Serials Tamil TV Serials Tamil Actress Actress
By Dhiviyarajan Aug 19, 2023 06:48 AM GMT
Report

விஜய் டிவியில் ஒளிபரப்பான மெளன ராகம் சீசன் 2 சீரியல் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ரவீனா. இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாகவும் பங்கேற்றுள்ளார்.

சோசியல் மீடியா பக்கத்தில் அதிகம் ஆக்ட்டிவாக இருக்கும் ரவீனா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி ரீல்ஸ் மற்றும் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் ரவீனா ஜூஸ் பாட்டிலை பேண்டுகுள் வைத்து கவர்ச்சி நடனம் ஆடி வீடியோ பதிவிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் "வாழ்க்கையில மேல வரணும்னா என்னென்ன கண்றாவி எல்லாம் பண்ண வேண்டியதா இருக்கு பாரு" என்று ரவீனாவை மோசமாக திட்டிதீற்து வருகின்றனர்.

இதோ அந்த பதிவு.