ஒருவேல அப்படி இருக்குமோ!! நடனகலைஞருடன் ரொமான்ஸ் செய்யும் 19 வயது சீரியல் நடிகை ரவீனா..
தென்னிந்திய சினிமாவில் குட்டி நட்சத்திரங்களாக அறிமுகமாகி ஒருசில படங்களில் நடித்தப்பின் சிறு வயதிலேயே பிரபலமாக போட்டோஷூட் பக்கம் செல்வார்கள். அப்படி ஜில்லா படத்தில் குட்டி குழந்தையாக நடித்தும் ராட்சசன் படத்தில் பள்ளி சிறுமியாகவும் நடித்து பிரபலமானார் ரவீனா தாஹா.
சில ஆண்டுகளுக்கு முன் நடித்தால் விஜய் மகன் ஜேசன் சஞ்ஜெய்யுடன் தான் நடிப்பேண் என்றும் அவரை எனக்கு பிடிக்கும் என்றும் ரவீனா தாஹா கூறியது வைரலானது.
இதன்பின் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் ஆடையணிந்து 18 வயதுற்குள் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் கிளாமர் ரீல்ஸ் வெளியிட்டதன் மூலம் மெளன ராகம் 2 சீரியலில் முக்கிய ரோலில் நடித்தார்.
விஜய் டிவியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வந்த ஜோடி நம்பர் ஒன் 9 சீசனில் பங்கேற்ற ரவீனா தாஹா, மணி சந்திராவுடன் ஜோடி போட்டு ஆடினார்.
அதன்பின் இருவரும் இணைந்து ரீல்ஸ் வீடியோவை பகிர்வது ஆட்டம் போட்டு வெளிநாட்டுக்கு செல்வதுமாக இருந்து வருகிறார்கள்.
தற்போது மணி சந்திராவின் பிறந்தநாளுக்கு அவருடன் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார் ரவீனா தாஹா. இதனை பார்த்த நெட்டிசன்கள் ஒருவேல அப்படி இருக்குமோ என்று கலாய்த்தும் வருகிறார்கள்.