எனக்கு திருமணம் ஆகவில்லை!! தோழியுடன் சேர்ந்து ரூ. 42 லட்சத்தில் கோவாவில் இடம் வாங்கிய ரவி மோகன்..

goa Kenishaa Francis Ravi Mohan
By Edward Mar 26, 2026 10:00 AM GMT
Report

ரவி மோகன்

நடிகர் ரவி மோகன் கடந்த ஆண்டு தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக கூறிய விவகாராம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி பேசுபொருளானது. இதனையடுத்து, ரவி மோகன் தன்னுடை தோழியான கெனிஷாவுடம் இணைந்து ஜோடியாக திருமணம் நிகழ்ச்சி முதல் கோயில்வரை சென்று வந்தார். மேலும் கெனிஷாவுடன் பல வெளிநாட்டுகளுக்கு சென்று புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார் ரவி மோகன்.

எனக்கு திருமணம் ஆகவில்லை!! தோழியுடன் சேர்ந்து ரூ. 42 லட்சத்தில் கோவாவில் இடம் வாங்கிய ரவி மோகன்.. | Ravi Mohan Buys New Property In Goa For 42 Lakh

இந்நிலையில் தோழி கெனிஷாவுடன் இணைந்து ரவி மோகன் கோவாவில் 42 லட்சம் ரூபாய்க்கு புதிதாக ஒரு இடத்தை வாங்கியுள்ளார்.

எனக்கு திருமணம் ஆகவில்லை

இந்நிலையில் நிலம் வாங்கிய ஆவணங்களில் நடிகர் ரவி மோகனின் தனிப்பட்ட விவரங்கள் தெரிவிக்கும்போது தனக்கு திருமணமாகவில்லை என்று குறிப்பிட்டுள்ளாராம். ஆர்த்தியை திருமணம் செய்து வாழ்ந்து தற்போது அவரை விவாகரத்து செய்யாத நிலையில் தனக்கு திருமணமாகவில்லை என்று கூறி சொத்து ஒன்றை பதிவு செய்துள்ளது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.