மகள் வயது உள்ள நடிகையுடன் இப்படியெல்லாமா நடிப்பீங்க..கொந்தளித்த ரசிகர்கள்..

Viral Video Gossip Today Actors Indian Actress
By Tony Jul 05, 2024 07:30 AM GMT
Tony

Tony

Report

இந்திய சினிமா இன்றும் 60 வயது நாயகர்களுக்கு 20 வயது நாயகியை ஜோடியாக்கி அழகு தான் பார்க்கிறது. சமீப காலமாக தான் பெரிய நடிகர்கள் தங்கள் வயதுக்கு ஏற்ற நாயகிகளுடன் நடித்து வருகின்றனர்.

குறிப்பாக தமிழ் சினிமாவில் ரஜினி, அஜித், கமல் போன்ற நாயகர்கள் தங்கள் வயதுக்கு ஏற்ற நாயகிகளுடன் நடிக்கின்றனர். ஆனால், தெலுங்கு சினிமா இன்றும் மாறியதாக தெரியவில்லை, பாலையாவிற்கு ஜோடியாக காஜல், சிறு ஜோடியாக தமன்னா என்று போகிறது.

மகள் வயது உள்ள நடிகையுடன் இப்படியெல்லாமா நடிப்பீங்க..கொந்தளித்த ரசிகர்கள்.. | Ravi Teja Romance With 33 Year Gap Actress Borse

தற்போது 22 வயது ஆன பாக்யஸ்ரீ என்ற நடிகையுடன் 55 வயதுடைய ரவிஜேதா ரொமான்ஸ் செய்த மிஸ்டர் பச்சன் படத்தின் டீசர் வெளிவந்துள்ளது, இதை பார்த்த ரசிகர்கள் என்ன இது என்று கடுப்பில் தலையில் அடித்து செல்கின்றனர்.