திருமணமாகி ரெண்டே மாசத்தில் குட் நியூஸ்.. கொண்டாட்டத்தில் மகாலட்சுமி - ரவீந்தர்...
சின்னத்திரை சீரியல் நடிகை மகாலட்சுமி கடந்த செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்து ஷாக் கொடுத்தார். இரண்டாம் திருமணம் செய்து கொண்டது இணையத்தில் பெரியளவில் வைரலாகி விமர்சிக்கப்பட்டது.
தீபாவளி பண்டிகை
இதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல் அதற்கான விளக்கத்தை கொடுத்து வந்தார்கள் புது தம்பதியினர். இதனை அடுத்து தீபாவளி பண்டிகை அதுவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற வதந்தி செய்திகளும் வைரலானது.
அதற்கு முற்றுப்புள்ளி வைக்க தீபாவளியை பொண்டாட்டியுடன் கொண்டாடி வீடியோ புகைப்படத்தையும் வெளியிட்டார். இந்நிலையில் ரவீந்தர் தன் மனைவிக்கு விலையுயர்ந்த கார் ஒன்றினை வாங்கொடுத்துள்ளார். இதனை மகாலட்சுமி அவரது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோவுடன் ஒரு பதிவினையும் போட்டுள்ளார்.
விலையுயர்ந்த கார்
அதில், வாழ்க்க முழுக்க நாம நேசிக்கிற மாதிரி ஒரு நபர் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம். அப்டி நேசிக்கிற நபர் நமக்கு பொண்டாட்டியா வந்தா...
அது பெரிய அதிர்ஷ்டம். அப்டி நமக்கு கிடச்ச பொண்டாட்டிய கூட்டிட்டு சுத்த சொர்க்கம் மாதிரி ஒரு கார் கிடச்சா என்றும் New wife, new life,new car..drive easy and be crazy என்றும் பதிவிட்டு வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.