மறுமணம் செய்து செம ஜாலியாக இருக்கும் பிரபல ஜோடி...
Serials
Ravindar Chandrasekaran
By Yathrika
ரவீந்தர-மகாலட்சுமி
செப்டம்பர் 1ம் தேதி திருப்பதியில் மறுமணம் செய்துகொண்ட ஜோடி ரவீந்தர்-மகாலட்சுமி. எந்த ஒரு தகவலும் இல்லாமல் திடீரென இவர்களின் திருமண புகைப்படங்கள் வெளியானதும் ரசிகர்கள் முதலில் ஷாக் ஆனார்கள்.
என்ன இவருக்கு இந்த சீரியல் நடிகை ஜோடியா என முதலில் ஷாக் ஆன ரசிகர்கள் பின் மனதோடு ஒத்துப்போய் திருமணம் செய்துகொண்டார்கள் என நல்ல கமெண்டுகள் செய்து வந்தார்கள்.
தற்போது ரவீந்தர் மகாலட்சுமியுடன் எடுத்த ஒரு அழகிய ரொமான்டிக் புகைப்படத்தை வெளியிட அதைப்பார்த்த ரசிகர்கள் அட இவங்க ரொமான்ஸுக்கு ஒரு அளவே இல்லையா பா என புலம்பி வருகிறார்கள்.
சிலர் மறுமணம் செய்த இந்த ஜோடிக்கு வாழ்த்தும் தெரிவித்து வருகிறார்கள்.